kanchipuram அத்திவரதர் விழாவால் பள்ளி மாணவர்கள் அவதி நமது நிருபர் ஆகஸ்ட் 7, 2019 காஞ்சிபுரம் நகரப்பகுதியில் உள்ள வரதராஜ பெருமாள் கோயிலில் அத்திவரதர் விழா கடந்த ஜூலை மாதம் முதல் நடைபெற்று வருகிறது.